Maha Lakshmi
maha lakshmi

Maha Lakshmi

பசுமை நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் எமது கல்லூரி...... ......குறைந்த செலவில் சிறந்த கல்வியையும், மருந்தியலோடு அன்பியலையும் அழகாய் கூறி,வெறும் பட்டம் மட்டும் பெற வைக்காமல் பண்பியலையும் கற்று தரும் பேராசிரியர்கள்.....தனித்தனி விடுதி வசதி மட்டுமல்லாது, இலவச பேருந்து வசதி, சிறந்த கட்டிட அமைப்போடு நவீன உயர்தர ஆய்வக வசதி,........சிறந்த மருந்தாளனை உருவாக்கும் கல்லூரி